பாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா !யாரும் பார்த்திராத வீடியோ!

0
499

மிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சோலோ நாயகியாக பல படங்கள் கொடுத்து அதில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வெற்றியும் கண்டுள்ளார்.

அண்மையில் அவரது நடிப்பில் தெலுங்கில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகி இருந்தது. அதேபோல் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நயன்தாரா எடுத்த போட்டோ ஷுட் வைரலானது.

இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நாயகி கத்ரீனா கைப்புடன், நயன்தாரா எடுத்த போட்டோ ஷுட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ இதோ,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: