அண்மையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விசயம் ஓவியா 90ml படத்தின் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் தான். இதற்கு ஓவியாவும், இயக்குனர் அனிதாவும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகியது தான் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் முக்கிய செய்த சாணலில் அவரிடம் நேர்காணல் செய்யப்பட்டது.
அதில் பேசியவர் பாலியல் ரீதியான வார்த்தை பேசும் பெண் தவறானவள் இல்லை. பெண்கள் சிகிரெட் பிடிப்பதும், மது குடிப்பதும் தவறல்ல என கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: