கொரானாவால் வி(ஜ)ய் டிவி பிரபலம் மணி மேகலைக்கு ஏற்பட்ட நிலை! அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

0
435

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் மணிமேகலை. இவர் இப்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளித்தொகுப்பு செய்யப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரமாக நடித்து இருக்கிறார்.

மணிமேகலை 2017 ம் ஆண்டில் “ஹுசைன்” என்பவரை திருமணம் செய்து கொண்டதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை பதிவு பதிவு செய்துளார்.

இதற்கிடையில் வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று மறுபடியும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த தொகுப்பாளினி “மணிமேகலைக்கு”, இந்த கொரானா காரணமாக இந்தியாவின் தமிழ்நாடு, புதுவை ஆகிய மாவட்டங்களுக்கும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரால் தன்னுடைய சொந்த ஊருக்கு வரமுடியாத சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: