பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

0

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது !
Next articleசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன? ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ! நேற்று இரவு நடந்தது இதுதானா !