பல ஆண்டுகள் கழித்து சர்ப்ரைஸாக வந்த தந்தை! அடுத்தடுத்து குழந்தைகளின் ரியாக்ஷனைப் பாருங்க!

0
500

தற்போதுள்ள சில மக்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றால் மிகவும் வசதி வாய்ப்புடன் தனது குடும்பத்தைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

ஆனால் வெளிநாட்டில் அவர்கள் கஷ்டம் என்னவென்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு அவர்கள் வேலையில் படும் கஷ்டம் மட்டுமல்ல குடும்பத்தை பிரிந்து படும் கஷ்டமும் அதிகமே…

குறித்த காட்சியில் நபர் ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு திடீரென வந்து வீட்டில் அமர்ந்துள்ளார். அப்போது அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துள்ளது. அத்தருணத்தில் தனது தந்தையை அவதானித்த ரியாக்ஷனை தற்போது காணலாம்.

Previous articleஉங்கள் ராசியை பொருத்து உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார் தெரியுமா!
Next articleதிருமணத்தில் நடனமாடுவதாக கூறி பிரபல நடிகை செய்த காரியம்!