பரிதாபப்பட வைத்த காட்சி! சொக்கும் தூக்கம்! கையில் சாப்பாடை வைத்து குழந்தை படும் அவஸ்தை!

0

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. ஆம் குழந்தைகள் வீட்டில் செய்யும் அலப்பறைகள் தாங்கமுடியாததவைகளாகவும், கவலைகளை மறக்கமுடியாததாவும் இருக்கின்றது.

இங்கு தூக்கத்துடன் இருக்கும் குழந்தை தனது கையில் இருக்கும் தட்டில் உணவை உண்ணும் முன்பு படாத பாடுபட்டுள்ளது.

ஆம் சாப்பாட்டையும் விட முடியாமல், தூக்கத்தையும் விட முடியாமல் படும் அவஸ்தை காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. குறித்த காமெடி காட்சி இதோ!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி! தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா!
Next articleபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது! 31 பேருக்கு கொவிட் தொற்று!