பரிசு கொடுத்ததால் பிரிந்த சென்ற காதலி…என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

0
435

தனது காதலிக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய பரிசொன்றால் அவரை பிரிய வேண்டிய நிலைக்குள்ளான காதலன் ஒருவன் தனது சோகத்தை அனைவருடனும் பகிருந்துள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த எரிக், என்ற நபர் தனது காதலிக்கு 10,000 டொலர்கள் பெறுமதியான வவுச்சர் ஒன்றை வழங்கியுள்ளார்.

அது சாதாரண பரிசு வவுச்சராக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. அது பெண்கள் தமது மார்பகத்தை பெரிதாக்கிக்கொள்ளும், நிலையமொன்றின் பரிசு வவுச்சர்.அவர் அளித்த பரிசினால் ஆத்திரமடைந்த காதலி , அவரை பிரிந்து சென்றுள்ளார்.

இப்போது அவர் தனது 6 வருட காதலி பிரிந்த சோகத்தை இல் கூறி வேதனைப்பட்டுள்ளார்.மேலும் அவர் செனல் 7 இன் என்ற ரியாலிட்டி சோவிலும் கலந்துகொண்டு, காதலியுடன் மீண்டும் சேரும் முயற்சியில் உள்ளார்.

தான் அவரை பலவந்தப்படுத்தி , அச்சத்திர சிகிச்சையில் ஈடுபட கோரவில்லையெனவும், சாதாரண பரிசே அதுவெனவும், அவர் அதனை விரும்புவார் என எதிர்ப்பார்த்தாகவும் எரிக் கூறியுள்ளார்.என்பது பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒருவருடன் , ஒருவர் இணைந்துகொள்ளும் நிகழ்ச்சியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: