பணங்களை அள்ளி விசிய ஆண்கள்! வரவேற்பு விழாவில் ரஷ்ய பெண்கள் ஆடிய நடனம்!

0
529

ஹைதராபத்தில் நடந்த ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் ரஷ்ய பெண்கள் ராஞ்சி நடனமாடினர். இதனை அங்கு வந்தவர்கள் கண்டு ரசித்ததோடு பணங்களை வீசியுள்ள காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

பல உயர் அரசியல்வாதிகள் இந்த வரவேற்ப்பில் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் வெளியேறிய பின்னரே இந்த நடன நிகழ்ச்சி தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மணமகன் மற்றும் மேலும் 4 நபர்களை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பெண்களை அனுப்பி வைத்த அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: