பட வாய்ப்புக்காக படு சூடான பிகினி உடையில் கலக்கிய ராய் லக்ஷ்மி குவியும் லைக்குகள் !
14 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் வலம் வரும் நடிகை ராய் லக்ஷ்மி இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் இவர் நடித்த தாம் தூம், நான் அவனில்லை, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. ஹிந்தியில் இவர் நடித்த ஜூலி 2 படத்தில் காட்டு காட்டு என கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டார் அம்மணி. தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது,” வித்தியாசமாக இருங்கள், அதுவே உங்களது மந்திரம் ” என கூறி செம்ம சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. கவர்ச்சிக் காட்டுவதற்கு தயங்குவதில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
By: Tamilpiththan