நொடிப்பொழுதில் தலைகீழாய் மாறிய பெண்ணின் நிலை! பதறவைக்கும் காட்சி!

0
510

பொதுவாக சாலையில் செல்லும் பொழுது எந்த ரூபத்தில் விபத்துக்கள் நம்மை தேடி வருகின்றன என்பது நமக்கு அவ்வளவு தெரிவதில்லை.

இங்கு அப்படியொரு அசம்பாவித சம்பவத்தினையே காணப்போகிறோம். குறித்த காட்சியில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் சாலையைக் கடப்பதற்கு காத்திருக்கிறார்.

பின்பு நன்கு அவதானித்துவிட்டு சாலையை பாதி கடந்த பின்பு எதிர்பாராத விதமாக அவருக்கு இடதுபுறமிருந்து வந்த இருசக்கர வாகனம் அவரது வாகனத்தில் படுவேகமாக மோதி சுக்குநூறாக்கியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு! நம்பமுடியாத அரிய காட்சி!
Next article17 வயதுவரை தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை வசமாக சிக்க வைத்த பேத்தி!