ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க இவற்றை உ.ட.னே செய்யுங்கள்! தயவு செய்து அனைவரும் அறிய பகிருங்கள்!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக‌ பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், வைத்தியர்கள் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.ஆனாலும் இதுவரை சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் நம் முன்னோர்கள் செய்த சில விடயங்களால் நுண்கிருமி தாக்குதலை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் அந்த பழக்கவழக்கங்கள் தற்போது இல்லாததால் தான் இத்தனை நோய்கள் பரவி வருகின்றது என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.

காலை எழுந்ததும் சுற்றுசூழலை கூட்டி சாணி தெளிப்பது, வீட்டை கூட்டி மஞ்சள் தெளிப்பது, இவை இரண்டும் வீட்டிற்குள் வரும் கிருமிகளை அழித்துவிடும். வெளியே இருந்து வீட்டுற்குள் கிருமிகளால் வர முடியாது என்பது முன்னோர்கள் கூறிய உண்மை.

அடுத்து வீட்டின் முன் துளசி செடி வளர்ப்பது, வீட்டில் வேப்பமரம் வளர்ப்பது, போன்றவையும் எந்த ஒரு காரணத்திற்காகவும் கிருமிகளை எம் இருப்பிடத்தில் நெருங்க விடாது, அடுத்து வீட்டில் சாம்பிராணி புகை பிடிப்பது, இவை அனைத்தும் இருக்கும் வரை எந்த ஒரு கெட்டதும் எம்மிடம் இருக்கவில்லை.

ஆனால் தற்போது இவை எல்லாம் மருவிவிட்டது இதனை நாம் தொடர்ந்தால் எந்த தீங்கும் நிகழாது என மீண்டும் நிரூபிக்க முடியும், இதனை தொடர்ந்து செய்யுங்கள் மீண்டும் எமது முன்னோர்களின் முறையை நடைமுறை படுத்துங்கள். காலை எழுந்து சாணி தெளித்து, வாசல் கூட்டி, மஞ்சள் தெளித்து வீடுகூட்டி, சாம்பிராணி புகைபிடித்து, வாருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். எம் இனத்தை பாதுகாப்போம் கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எம் சமுதாயத்தில் இருந்து விரட்டுவோம்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு!
Next article10 வயது மாணவனுக்கு மாரடைப்பு வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! உண்மை தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியாவீர்கள்! பெற்றோர்களே யாக்கிரதை!