நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்களின் உடல்கள்!சூட்கேஸ்களில்! அதிர்ச்சியூட்டும் பிண்னனி தகவல்!

0
827

சூட்கேஸ்களில் இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் மாஸ்கோவின் Lyublino மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால் அருகே கறுப்பு நிறத்திலான சூட்கேஸ் ஒன்று இருப்பதாக நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சூட்கேஸை திறந்து பார்த்த பொழுது உள்ளே நிர்வாணமாக இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. பின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெண்ணின் முதுகுப்பகுதியில் ஏதோ எழுதப்பட்டிருப்பதாகவும், ஆனால் அது என்ன என்பது தெளிவாக பார்க்க இயலவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் 18 முதல் 25 வயதுடையவராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என Yuliya Ivanova தலைமையிலான விசாரணை கமிட்டி தெரிவித்துள்ளது.

Previous articleஉலக பணக்காரரான பில்கேட்ஸ்ஸின் பிரமிக்க வைக்கும் வீடு எத்தனை மில்லியன் மதிப்பு தெரியுமா?
Next articleபித்தக் கற்கள் உருவாகுவதை தடுக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்