நான் பொறுமையாக இருக்கமாட்டேன்! போய் அடித்துவிடுவேன்! நயன்தாரா விசயத்தில் பொங்கிய சர்ச்சை நடிகை!

0

நடிகை நயன்தாராவை மேடையில் நடிகர் ராதா ரவி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ராதா ரவியை திமுக கட்சியிலிருந்து விலக்கினார்கள். ஆனால் அவரும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீரெட்டி ராதா ரவி நயன்தாராவை பேசியதை வைத்து இந்த மாதிரியான வார்த்தைகளை நான் ஏற்கமாட்டேன். நேரடியாக சென்று அறைந்துவிடுவேன்.

நயன்தாரா கண்ணியமான பெண், ஆனால் நான் கொடூரமான பெண் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுமியையும் விட்டு வைக்காத திருநாவுக்கரசு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதன் முறையாக வெளியிட்ட ஆடியோ!
Next articleகற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்!