நான் அப்படி சொல்லவே இல்லை என வருத்தம் தெரிவித்த நடிகை இந்துஜா! அப்படி என்ன நடந்தது!

0
734

நான் அப்படி சொல்லவே இல்லை என வருத்தம் தெரிவித்த நடிகை இந்துஜா! அப்படி என்ன நடந்தது!

நடிகர் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்டத்தில் வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா. மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன இந்துயாவை பல முன்னணி இயக்குனர்கள் அணுகிவருகிறார்கள். தற்போது பத்திரிகை ஒன்றில் “நடிகை இந்துஜா தனக்கு கமெர்ஷியல் படங்கள் மட்டும் தான் வேண்டும் என்றும் விருது வாங்கும் படங்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கமெர்ஷியல் படங்களில் நடிக்க பல நடிகைகள் இருக்கிறார்கள்” என கூறியதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டு நடிகை இந்துஜா ட்விட்டர்ரில் தன் வேதனையை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “பத்திரிக்கைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. பத்திர்க்கைகள் தான் சினிமாவின் முதுகெலும்பு என நம்புகிறேன். நான் சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் அப்படி கூறவே இல்லை. பத்திரிக்கை சொல்வதை நம்பும் மக்கள் அதிகம் இருகிறார்கள். உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By : Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் நடிகை ரித்விகாவுக்கு தமிழ் நடிகர் ஒருவர் மீது கிரஷ் உள்ளதாம்! யாரென தெரிந்தால் சாக் அகிடுவீங்க!
Next articleதொகுப்பாளினி பாவனா வெளியிட்ட ஹாட் புகைப்படம் ! அவர் என்ன கூறியிருக்கார் தெரியுமா !