நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் திடீர் மாற்றம் !

0
951

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 240 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous articleவடக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை ஏற்பட உள்ள சிக்கல்!
Next articleபாரிசில் நடந்த நவநாகரீக அணிவகுப்பு 45 வயதிலும் தேவதையாக காட்சியளித்த ஐஸ்வர்யா ராய்!