நயன்தாரா நீங்க ஆண்ட்டி ஆகிட்டீங்க, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள், இதோ!

0
729

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவருடைய வயது தற்போது 35 தொடவுள்ளது.

இந்த வயதில் எல்லாம் பல ஹீரோயின்கள் மார்க்கெட் இழந்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், நயன்தாரா இன்னும் சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார், அதே நேரத்தில் சமீபத்தில் லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தின் டீசர் வர, அதை பார்த்து ரசிகர்கள் நயன்தாரா நீங்க ஆண்டி ஆகிட்டீங்க என கலாய்த்து வருகின்றார், இதோ…

Previous articleநடிகர் விஜயின் மகனா இது? அப்பாவுக்கே சவால் விடும் செயல்…. அடுத்த நடன புயல் இவர்தான்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 29.08.2019 வியாழக்கிழமை !