தர்பூசணி விதைகளைத் தூக்கிப்போடாதீங்க. தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!

0
914

விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை..

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: