நடிகை வரலட்சுமி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..!

0
95

நடிகை வரலட்சுமி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.

இவர் தாரை தப்பட்டை ,சர்கார் போன்ற படங்களில் மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தவகையில் நடிகை வரலட்சுமியிக்கு திருமணம் செய்ய இவரின் பெற்றோர் முடிவெடுத்துள்ளதாகவும், மாப்பிள்ளையின் பெயர் சந்தீப் என்றும், இவர் சரத்குமார் மற்றும் ராதிகாவின் குடும்ப சொந்தகார் என்றும், செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

மேலும் நடிகை கிறிக்கட் வீரர் ஒருவரை கதலிப்பதாகவும் இதற்கு பெற்றோர் சம்மதித்து விட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த இரு செய்திகளுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்புதெரிவித்து ருவிட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: