நடிகை திரிஷா அணிந்த கேவலமான உடை- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

0
467

நடிகைகள் தங்களை மாடர்ன் பெண்ணான காட்டிக் கொள்ள நிறைய விஷயங்கள் செய்வர். பார்க்க மோசமாக இருந்தாலும் அதை பேஷன் என்ற பெயரில் உடை அணிகிறார்கள்.

இப்படி ஆடை அணிந்த சமூக வலைதளத்தில் வெளியிடும் பிரபலங்கள் நிறைய பேரை ரசிகர்கள் கலாய்த்திருக்கிறார். அப்படி நெட்டிசன்களின் கையில் தற்போது சிக்கியுள்ளவர் நடிகை திரிஷா.

வெளிநாட்டில் இருக்கும் அவர் மோசமாக கிழிந்திருக்கும் பேன்ட் ஒன்றை அணிந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அய்யோ பாவம், பணம் இல்லை போல கிழிந்ததை போட்டிருக்கிறார் என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: