நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

0
113

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜோதிகா பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன ‘தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பிற்காக‌ தான் சென்றதாகவும் அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கணவர் சூர்யா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜோதிகா கூறிய அரசு மருத்துவமனையில் 5 விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகள் பிடிபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: