நடிகர் விஜய் கொடுத்த ஷாக்! பிரபல நடிகை பிரியா பவானிகு கூறிய விஷயம்!

0
458

நடிகர் விஜய் பிரபல நடிகை பிரியா பவானிகு ஷங்கருக்கு கொடுத்த ஷாக்.

நடிகை பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை பாராட்டிய விஜய்: வளர்ந்து வரும் கலைஞர்களின் வேலை தனக்கு பிடித்துவிட்டால் முதல் ஆளாக பாராட்டு தெரிவிப்பவர் நடிகர் விஜய். அவரின் வாழ்த்துக்களையும், பாராட்டையும் பெற்ற நிறைய நடிகர்கள் அதை மக்களுக்கும் தெரிவித்திருக்கின்றனர்.

அப்படி விஜய் நடிகை பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை பாராட்டி இருப்பதாக செய்திகள் வருகின்றனர்.

இப்போது நடிகை பிரியா பவானி ஷங்கரும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த செய்தியை பார்த்ததும் யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று தான் நினைத்தேன்.ஆனால் இது உண்மையா என்று தீவிர விசாரித்ததும் சந்தோஷம் அடைந்தேன்.

உங்களின் பாராட்டுக்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக கடுமையாக உழைப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: