நடிகர் பாக்யராஜின் கன்றாவி பேச்சு, பெண்கள் கள்ளக்காதலால் இது தான் நடக்கிறது வெடித்த சர்ச்சை!

0
424

நடிகர் பாக்யராஜின் கன்றாவி பேச்சு, பெண்கள் கள்ளக்காதலால் இது தான் நடக்கிறது வெடித்த சர்ச்சை!

நடிகர், இயக்குனர் பாக்யராஜிற்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. 1977-ம் ஆண்டு வெளியான் 16 வயதினிலே தொடங்கி தற்போது வரை நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். 
இந்நிலையில், “பதிவுசெய்” என்ற திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இவர் பேசிய பேச்சு ரசிகர்களை முகம் சுழிக்க வைத்ததுடன் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் நாத்தையாஎ உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசிய அவர், ஆண்கள் மட்டுமே இதற்கு காரணம் என கூறிவிட முடியாது, ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பேசியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆண்கள் கள்ளக்காதல் செய்தாலும் முதல் மனைவிக்கும், குழந்தைக்கும் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால், அதே ஒரு பெண் கள்ளக்காதல் செய்தால் குழந்தை, கணவரை கொலை செய்யும் அளவுக்கு செல்கிறாள். அதனால் பெண்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். என கூறியுள்ளார். 

இவரின் இந்த பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பெண்கள் குறித்து பாக்யராஜ் இப்படி பேசியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: