நடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள் – எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்!

0
536

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் பரத் தற்போது எந்த படம் வைய்ப்பு வராத நிலையில் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாம் மற்றும் பரத்தின் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள் அனைவரும் சேர்ந்து சிறு பிள்ளைகள் போல டைபருடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: