நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது !

0
785

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது !

சர்ச்சை நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு தற்போது ஆண்மீகவாதியாக மாறிவிட்டார். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து இருமுடி எடுத்துக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில் சிம்பு மாநாடு என்னும் படத்தி கமிட்டாகியிருக்கிறார். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதமளவில் தொடங்கவிருக்கும் நிளையில் அதற்கு கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். தற்போது அவர் பாக்சிங் பயிற்சியை எடுக்கும் வீடியோவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசொன்ன சொல்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sonna Sol!
Next articleசெவ்வாய் தோஷம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sevvai Thosam!