கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அற்புத பூ! மரணத்தில் இருந்து காக்கும் பூ! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

0

கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அற்புத பூ! மரணத்தில் இருந்து காக்கும் பூ!

தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் உள்ள ஊட்டச்சத்துக்களினை விட மிக அதிகளவிலான ஊட்டச்சத்துக்களகொண்ட தேங்காய் பூவானது நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி ஆகும். இத்தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதுடன், இதிலுள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகின்றது.

இளமைப் பொலிவு

தேங்காய் பூவிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட் எமது சருமத்தை மிக பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமலும்; பேணி இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகின்றது.

நோய் எதிர்க்கும் சக்தி

இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்து பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க உதவுகின்றன.

சிறுநீரகம்

தேங்காய் பூ தொற்றுநோய்களைக் குணப்படுத்துவதுடன், கிட்னி சார் சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்த்து, சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

மன அழுத்தம் குறைப்பு

அதிக பணிச்சுமை காரணமாக மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படும் போது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைப்பதுடன், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் முடியும்.

உடல் எடை

மிக மிகக் குறைந்தளவான கலோரியினை உடைய தேங்காய் பூவினை உட்கொள்ளும் போது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதுடன், எமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடல் எடையை; வேகமாகக் குறைக்க உதவுகின்றது.

ஜீரணத்தை அதிகமாக்க

தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்கி அஜீரணத்தை விரட்டியடிக்கின்றது.

தைராய்டு

நீண்டகாலமாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தேங்காய் பூவை சாப்பிட்டு வரும் போது மிக வேகமாக குணமடைய முடியும்.

புற்றுநோய்

தேங்காய் பூ புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை எமது உடலில் இருந்து வெளியேற்றி புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

நீரிழிவு

அடிக்கடி தேங்காய் பூவை சாப்பிடுவதனால் இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு இரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகின்றது.

சர்க்கரை வியாதிக்கு

தேங்காய் பூவை சாப்பிட்டு வரும் போது இன்சுலின் சுரப்பு தூண்டுடப்பட்டு இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை கட்டுபடுத்தப்படுகின்றது.

இதய நோய்கள்

இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்க கூடினவாக காணப்படுகின்ற வகையில், தேங்காய் பூ இக்கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சீர்செய்கின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 21.12.2018 வெள்ளிக்கிழமை !
Next articleவெளியான முக்கிய தகவல்!இது மட்டும் உண்மை என்றால் நடிகர் விஷால் ஜெயிலுக்கு போவது உறுதி!