தொப்பை குறைய இதை குடிங்க – 5 நாளில் உங்களுக்கே வித்யாசம் தெரியும்!

0
3797

தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட பொருட்களை நீரில் கலந்து குடித்தால், ஒரு மாதத்தில் தொப்பையை கறைக்க முடியும் என இயற்கை மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்..!இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: