தொப்பையை குறைக்க ஒரு Chair போதும்! – Video

0

டயட் இருந்தால் போதும் தினமும் காலையில் எழுந்து சூடான தண்ணீர் அல்லது தேன் கலந்த தண்ணீர் குடித்தால் போதும் தொப்பை குறையும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை மேற்கொண்டு கொழுப்பு சேராமல் தவிர்க்க உதவும் அதோடு அது மட்டுமே தொப்பை குறைய வைத்திடாது கொழுப்பினை கரைக்க உதவும் அதை கரைப்பதற்கான வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும். கொழுப்பை கரைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேர்ந்திருக்கக்கூடிய தொப்பையை கரைக்க என்ன செய்ய வேண்டும் என்ன மாதிரியான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று நிறையவே பார்த்திருப்போம்.

 

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரோஜா போன்ற சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க!
Next articleசிறுநீரகத்தில் கல்லா? உங்கள் வீட்டிலேயே மருந்திருக்கு!