தொகுப்பாளினி பிரியங்கா பிரபல ரிவியிலிருந்து ஓய்வு பெறுகிறாரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
300

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தான் பிரியங்கா.

தனது பேச்சுத் திறமையினாலும், குறும்புத்தனத்தினாலும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரியங்கா இந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் விலகுவதற்காக கூறப்படும் காரணம் என்னவென்றால், தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

மேலும் இவர் கர்ப்பமாக இருப்பதற்கு ஆதாரமாக அவர் தற்போது அணிந்து வரும் ஆடைகளையும், அடிக்கடி தனது கையினை வயிற்றில் வைத்திருப்பதையும் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்கள் இவ்வாறு கூறி வருவது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்தகவலால் பிரியங்காவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: