தீயாய் பரவும் புகைப்படம்! ராஜா ராணி ஆல்யா மானஸாவிற்கு இப்படி ஒரு அழகிய தங்கையா! வாயடைத்து போன ரசிகர்கள்!

0
926

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது.

இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த மானசா, இல்லத்தரசிகள் மத்தியில் படு வைரல் ஆகிவிட்டார்.

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இதேவேளை, புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் விட்டனர். இவருக்கு இவ்வளவு அழகிய தங்கையா என்று. அதில், எனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றேன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடை கூடியவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடியுங்கள்! சிறிய‌ சீரகம் உடல் எடையை குறைப்பத‌ற்கு சிறந்த தீர்வு!
Next articleசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா! மகிழ்விக்கும் மோகினியின் ரகசியங்கள்!