தீயாய் பரவும் புகைப்படங்கள்! சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு நடிகை ஜேதிகா கொடுத்த அதிர்ச்சி!

0
825

சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து படப்பிடிப்புக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சூட்டிங் செல்லும் போது நடிகை ஜேதிகாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அது மட்டும் இன்றி, நடிகை ஜேதிகாவுடன் இணைந்து புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர். குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: