தீயாய் பரவும் அரிய காட்சி! வெடித்து சிதறும் எரிமலை குழம்புகள்!

0
258

எரிமலை ஒன்று வெடித்து அதிலிருந்து வெளியேறிய லாவா எனப்படும் எரிமலை குழம்புகள் ஆறாக ஓடும் அரிய காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆறாக ஓடும் எரிமலை குழம்பால் சுற்றுப்புற பகுதியே தீயில் கருகி நாசமாகி உள்ளது.

இந்தத் தீவிர எரிமலை சீற்றம் காரணமாக லாவாக்கள் மற்றும் பாறைகளால் ஆன புதிய நிலப்பரப்பு ஒன்று உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு எரிமலை வெடித்தால் அதன் தாக்கம் எப்படி கொடூரமாக இருக்கும் என்பதை நீங்ளே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: