ரோபோ சங்கர் அவருடைய திருமணத்தின்போது எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வாயடைத்துபோன ரசிகர்கள் தீயாய் பரவும் புகைப்படம் !

0
289

ரோபோ சங்கர் அவருடைய திருமணத்தின்போது எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வாயடைத்துபோன ரசிகர்கள் தீயாய் பரவும் புகைப்படம் !

ரோபோ சங்கரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.காமெடி நடிகர் ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் இந்திரஜா விஜயின் பிகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் ரோபோ ஷங்கர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: