தினமும் பாதத்தின் 4 ஆம் விரலை 2 நிமிடம் இப்படி அழுத்திவிடுங்க ஏன் தெரியுமா!

0

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு.

உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது.

அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிட வேண்டும். இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாங்கொட்டையை இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் காணாமல் போயிடும்!
Next articleமருதாணியும் வெங்காயமும் சேர்த்து அரைத்து தேய்த்து வந்தால் கிடைக்கும் பலன்கள்!