தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா!

0
2445

தினமும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? கொஞ்சம் மாறுங்கள். தினமும் நீங்களே உணர்ந்து பிறருக்கும் சொல்லுவீர்கள்.

• நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் காணப்படுவதனால் தினமும் நெய் சாப்பிடும் போது புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

• தினமும் நெய் சாப்பிடும் போது நம் உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெற்று சீராக இயங்குவதுடன், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக காணப்படும்.

• நெய்யை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது;, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்.

• தினமும் நெய் சாப்பிடும் போது சருமம் வறட்சி அடைவதை தடுக்கப்பட்டு, சருமம் மென்மையடைவதுடன். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமடையும்.

• தினமும் காலையில் ஒரு கரண்டி நெய் உட்கொள்வதனால், உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடையை குறைக்க முடியும்.

• தினமும் நெய் சாப்பிடும் போது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவடைதல் தடுக்கப்பட்டு, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகின்றது.

• தினமும் நெய் சாப்பிடும் போது மூளைச் செல்கள் மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற போன்ற நோய்கள் வராமல் தடுககப்படு;கின்றது.

• தினமும் நெய் சாப்பிடும் போது நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்க உதவுகின்றது.

மேலும் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவ குறிப்புகள்! தூக்கமின்மை, சளி, இருமல், கட்டு, சுரம், வாதம் என்பவற்றிற்கான‌ தீர்வு!
Next articleகரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?