உங்க குழந்தை புத்திசாலியா பிறக்க, கர்ப்பமா இருக்கும் போது இதை செய்யுங்க!

0
5869

உங்க குழந்தை புத்திசாலியா பிறக்க, கர்ப்பமா இருக்கும் போது இதை செய்யுங்க!

நம்அன்றாட உணவில் 100 கிராம் பீட்ரூட் சேர்ப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்

பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பது முதல் பா லி ய ல் வாழ்க்கையை சிறப்பாக்குவது வரை பல நன்மைகளை பீட்ரூட் வாரி வழங்கும்

இரத்த அழுத்தம் குறையும்

பீட்ரூட்டினுள் உள்ள உட்பொருட்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே தினமும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட்டை அன்றாடம் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

பீட்ரூட்டில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா சையனின் உள்ளது. பீட்டா சையனின்கள் பீட்ரூட்டிற்கு நிறத்தை வழங்குவதோடு, செல்களுக்கு வலுவூட்டவும் செய்யும். மேலும் பீட்ரூட் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு மற்றும் சிசுவிற்கு நல்லது

பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இச்சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

எலும்பு பிரச்சனைகள் தடுக்கப்படும்

பீட்ரூட்டில் சிலிகா உள்ளது. இது எலும்புகளுக்கு வேண்டிய கால்சியத்தைப் பெற உதவும். கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அத்தியாவசியமானது. எனவே எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள, எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸைக் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரைநோய்

சர்க்கரை நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம், சர்க்கரையின் மீதுள்ள தங்களது ஆவல் பூர்த்தியாகும். மேலும் பீட்ரூட்டில் மிதமான அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இது மெதுவாக சர்க்கரையை வெளியிடும்.

சோர்வுநீங்கும்

மிகுந்த களைப்பை உணர்ந்தால், தினமும் சிறிது பீட்ரூட்டை அன்றாட உணவில் சேர்த்து வர, களைப்பு நீங்கி, உடலுக்கு புத்துணர்ச்சி கிட்டும்.

புற்றுநோயைத்தடுக்கும்

பீட்ரூட்டில் உள்ள பீட்டா சையனின்கள், புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து, உடலில் ஏற்படும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்

பீட்ருட்டில் உள்ள அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்து, மலமிளக்கி போன்று செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: