திடீரென உருமாறிய விநாயகர் சிலை! கோவில் வாசலில் அலையென திரண்ட பக்தர்கள்.. தீயாய் பரவும் காட்சி!

0
1092

சென்னை – கல்மண்டபம் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர் சிலை திடீரென அம்மன் உருவமாக மாறியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் வைரலாக பரவியமையால் கோவில் வாசலில் பக்தர்கள் அலையென திரண்ட வண்ணம் உள்ளன.அது மட்டும் இன்றி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: