தாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா? உங்கள் வயதை பொறுத்து உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது?

0
1934

தாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா? உங்கள் வயதை பொறுத்து உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது?

தாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா..? இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே சண்டை தானா..? இதை தீர்க்க சரியான நேரத்தில் உடலுறவு வைத்து கொண்டால் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக உடலுறவு வைத்து கொள்வதற்கென்று ஒரு கால நேரம் உள்ளது. நாம் நினைப்பது போன்று இரவு நேரத்தில் தான் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்றில்லை.

இது ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். தம்பதிகளின் வயதுக்கு ஏற்ப உறவில் சேர்ந்தால் அதிக பயன்கள் உண்டாகும். கூடவே, இருவருக்கும் கலவியில் அதிக ஈடுபாடும், நிறைவும் கிடைக்கும். இன்றைய கால கட்டத்தில் பல தம்பதிகள் பாதியிலே தங்களது உறவை முறித்து கொள்ள தாம்பத்திய வாழ்வில் உள்ள பிரச்சினைகளும், திருத்தி இன்மையும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருவது நேரம் தான். அதற்கு வயதுக்கேற்ற நேரத்தில் உறவில் சேர்ந்தாலே போதும். இந்த தொகுப்பில் உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு பயன் பெறுவோம்.

உறவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் தாம்பத்திய வாழ்வு திருப்திகரமாக இருத்தல் வேண்டும். இதை அடைந்து விட்டாலே எந்த ஒரு உறவாக இருந்தாலும் நெருக்கமும், ஈடுபாடும், இணக்கமும் தானாகவே அரங்கேறி விடும்.

வயதை பொருத்து சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபடு வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. ஆண்களின் ஹார்மோன் அந்தந்த வயதில் மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். எனவே, இந்த ஹார்மோன் வயதுக்கேற்ப மாறும் போது, நாமும் அதன் உற்பத்தி நேரத்தை பொருத்தே உறவில் ஈடுபட வேண்டும். இது பெண்களுக்கும் ஏற்றதாகும்.

இளம் வயதில் உள்ள தம்பதியினர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு சிறந்த நேரம் மதியம் 3 மணி என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் தான் இருவரின் ஈடுபாடும் உச்சத்தில் இருக்குமாம். கூடவே, அதிக ஆற்றலுடன் இந்த நேரத்தில் செயல்படுவீர்கள்.

18- 20 வயத்துக்குட்பட்டவர்கள் சராசரியாக 100 முறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். இது ஒரு வருடத்திற்கான கணக்கை குறிக்கிறது. இதனை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமும், மன அழுத்தமும் சீராக இருக்கும்.

21-30 வயதில் உள்ளவர்களுக்கு காலை நேரம் தான் சிறந்த நேரம். குறிப்பாக 8.20 மணிக்கு இவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் சிறப்பான நிலைய அடைய முடியும். காரணம், சூரியன் அஸ்தமிக்கும் இந்த நேரத்தில் ஆண் மற்றும் பெண் இருவரின் ஹார்மோனும் சீரான அளவில் உற்பத்தி பெற்று திருப்திகாரமான தாம்பத்தியத்தை அடைய முடியுமாம்.

21-30 வயதில் இருப்பவர்கள் வருடத்திற்கு 112 முறை உறவில் ஈடுபாடுடன் இருக்கலாம். இந்த கால அளவு அவர்களின் இணக்கத்தையும் உறுப்புகளின் நலனையும் அதிகரிக்குமாம். இந்த வயதில் தான் அதிக முறை உடலுறவில் ஈடுபட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

31-40 வயதில் இருப்பவர்கள் தங்களுக்கு வயதாவதை நினைவில் கொள்ளல் வேண்டும். ஆதலால், இந்த வயதில் உள்ளவர்கள் இரவு 10 மணிக்கு உறவில் சேரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயது கூட கூட தாம்பத்தியத்தின் அளவையும் நாம் குறைத்து கொள்ள வேண்டும். எனவே, 40 வயதுக்குள் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு 86 முறை உடலுறவு கொள்ளலாம். இதுவே சமமான இயக்கத்தை உறுப்புகளுக்கு ஏற்படுத்தும்.

41-50 வயதில் இருப்பவர்கள் தாம்பத்தியம் வைத்து கொள்ள சிறந்த நேரம் இரவு 10 மணி தான். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 69 முறை உறவு வைத்து கொள்ளலாம். இதுவே இந்த வயதில் இருப்போருக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

பொதுவாகவே வயசாகி விட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபாடு மிகவும் குறைந்து விடும். மிக சிலருக்கு மட்டுமே இந்த வயதில் உடலுறவு வைத்து கொள்ளும் விருப்பம் இருக்கும். அந்த வகையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் இரவு 8 மணிக்கு உறவு கொள்ளலாம். இது தான் அவர்களின் உடல் நலத்திற்கும் சரியான நேரம்.

மேற்சொன்ன நேரங்களின்படி தாம்பத்தியம் வைத்து கொண்டால் ஆண், பெண் இருவரின் ஹார்மோன்களும், உறுப்புகளின் செயல்திறனும் நீண்ட நாட்கள் சீராக இருக்கும். கூடவே, மிக எளிதாக கருத்தரிக்கும் திறனையும் கொடுக்கும். வருடத்திற்க எத்தனை முறை உறவில் ஈடுபட வேண்டும் என்பதையும் மறவாமல் கணக்கில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம் வயதிலே நரை முடியா? வெள்ளை முடியை ஓரே மாதத்தில் கருமையாக்க கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க!
Next articleவிறைப்பு தன்மை அதிகரிக்க தினமும் அஞ்சு ரூபாய் செலவு செய்தால் போதும்!