தாமிரபரணி பானுவின் தற்போதைய நிலை என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்?

0
979

‘தாமிரபரணி பானு-வின் தற்போதைய நிலையம் – என்ன செய்கிறார்/ எப்படி இருக்கிறார்.? என்ரு பாருங்கள்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு. அந்தப் படத்தின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்கப்ட்டார். அதன் பிறகு ‘அழகர்மலை’, ‘மூன்றுபேர் மூன்று காதல்’ என இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வந்தார்.

தற்போது “சந்திரகுமாரி” என்ற தொலைகாட்சி சீரியல் ஒன்றில் நடித்து வரும் பானு, கொச்சியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய இயற்ப்பெயர் எல்சா ஜியார்ஜ் என்பதாகும். அதன் பிறகு, முக்தா என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

ஆனால், தாமிரபரணி பானு-வாகத்தான் இவரை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ‘தாமிரபரணி’ படத்துக்குப் பிறகு அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.

அதனால் ஓரிரு படங்களில் நடித்தவர், பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி ரிங்கி டாமி என்பவரை கடந்த 2015-ம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். சினிமா வாய்புகள் வந்தால் இப்போதும் நடிக்க தயாராக உள்ளார் அம்மணி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநியூரோடிக் அச்சத்தில் இருந்து விடுபட வழிகள்:
Next articleகேத்ரின் தெரேசா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா?