தற்போது அதிகமாக மனித முகத்தில் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளால் பரபரப்பு!!

0

தற்போது அதிகமாக மனித முகத்தில் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளால் பரபரப்பு!!

அர்ஜெண்டினாவை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் ஒரு ஆடு மனிதமுகத்தோடு பிறந்ததுள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு மனித முகமாக பிறந்துள்ளது அங்குள்ளவர்களை அச்சரியபடுத்தியுள்ளது.

மாண்டியா மாவட்டம் பாண்டபுராவை சேர்ந்தவர் கிரிகவுடா. விவசாயம் செய்து வரும் இவரது வீட்டில் வளர்த்த ஆட்டுக்கு இரண்டு குட்டி பிறந்தது அதில் ஒரு ஆடு மனித முகமாக பிறந்துள்ளது ஆச்சியபடுத்தியுள்ளது.

தகவலறிந்த சுற்று வட்டார மக்கள், கிரிகவுடாவின் ஆட்டு குட்டியை பார்த்து வியப்படைந்துள்ளனர்.

கடந்த மாதம் இதோ போல் அர்ஜெண்டினாவில் ஆடு ஒன்று மனித முகமாக பிறந்தது கூறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை. காரணம் Face Book, Whats App
Next article4 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?