பிக்பாஸ் நிகழ்ச்சியினை முடித்துவிட்டு ரசிகர்களுடன் நேரத்தினை செலவிட்ட இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தற்போது இலங்கைக்குச் சென்று அங்கு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
தனது ரசிகர்களுடன் காணொளி, செல்பி என எடுத்து அவர்களைத் திருப்திபடுத்திய தர்ஷன் தனது பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தினை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் எடுத்தது மட்டுமின்றி, தனது அம்மா, அப்ப என குறிப்பிட்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: