தமிழன்டா! CSK ரசிகர்கள் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!சென்னையில் பதற்றம்!

0
398

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம் நடந்து வருவதால், CSK ஜெர்ஸி அணிந்து வந்த ரசிகர்கள் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

CSK ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், CSK டி-ஷர்ட் அணிந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டோனியின் தீவிர ரசிகரான ஒருவர் நாம் தமிழர் கட்சியினர் தான் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: