தன் ரசிகர்களை குசிப்படுத்த படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ரகுல் பரீத் சிங்!
பிரபல திரைப்பட நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடிகையாக பிரபலமானவர். இந்தி மற்றும் கன்னடதிரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் “பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்” திட்டத்திற்கான தூதராக ரகுல் பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராகுல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார், அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் சூரியா நடிப்பில் வெளியான படத்தில் நடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். தன்னுடைய முழு தொடையும் பளீச்சென தெரியும் படியான ஒரு கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சிலர் சாதுவாக இருப்பார்கள், சிலர் காட்டான் போல இருப்பார்கள். இரண்டும் கலக்கும் போது தான் வேடிக்கையாக இருக்கும்” என கூறியிருக்கிறார்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
By: Tamilpiththan