தன் பெயரில் வெளியான ஆ பா ச படத்திற்கு லாஸ்லியா கொடுத்த பதிலடி!

0
351

தன் பெயரில் வெளியான ஆ பா ச படத்திற்கு லாஸ்லியா கொடுத்த பதிலடி!

இலங்கை பெண்ணான லாஸ்லியா தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

தற்போது சினிமாவில் இரண்டு தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அது லாஸ்லியாவின் வீடியோ அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இது குறித்து லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில் இந்த உலகம் பொய்களாலும் எதிர்மறை எண்ணங்களாலும் நிறைந்தது. மக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இதை நினைத்து கவலைப்படாதீர்கள் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும் என கூறி லாஸ்லியாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: