தன்னுடைய கணவர் சுகத்துக்காக மற்ற பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி- அதிர்ச்சி தகவல்!

0
648

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பான விஷயங்கள் நடந்து வருகிறது. பட வாய்ப்புகள் கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து பல நாயகிகளும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக சேவைகளில் பிரபலமான சந்தியா ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். அதாவது, நடிகர் ராஜசேகரின் மனைவி கல்லூரி பெண்களை மிரட்டி அவருடைய கணவரின் சுகத்துக்காக அனுப்பி வைத்திருக்கிறார் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, தனது கணவருக்காக ஜீவிதா நிறைய பெண்களை மிரட்டியுள்ளார். அமீர்பேட் ஏரியாவில் இருக்கும் சில பெண்களை தற்போது மிரட்டி வைத்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: