தனுஷின் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரின், பிகினி உடையில்!

0

தனுஷின் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரின், பிகினி உடையில்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின். தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.

அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின்.

இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.

View this post on Instagram

Saturday night ready 🤩 #quarantine

A post shared by MEHREEN ✨🌟 (@mehreenpirzadaa) on

அதன்பிறகே தனுஷின் படத்திற்குள் வந்திருக்கிறார் மெஹ்ரின். இந்நிலையில், பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருகின்றன.

அதனை அப்படியே உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலாகும் வீடியோ! நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் லாஸ்லியா!
Next articleசொன்னா மட்டும் கேட்டுக்க மாட்டாங்க! நாளுக்கு நாள் தாராளமாகும் கவர்ச்சி!