டூத் பேஸ்டை கொண்டு கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி!

0
559

கர்ப்பத்தை கண்டறியும் சாதனங்கள் ஒருவேளை விலை அதிகமானதாக இருக்கலாம். இப்போது மக்கள் மிக குறைந்த செலவில் கர்ப்பத்தை கண்டறிய ஆசைப்படுகிறார்கள். யூ டியூப்களில் வைராலாகும் வீடியோக்களில் ஒன்று தான் இந்த கர்ப்ப பரிசோதை. டூத் பேஸ்டை வைத்துக்கூட உங்களால் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்று கூறுகிறது இந்த வீடியோ. இது மிகவும் வைரலாகும் ஒன்றாகும்.

முதலில் நீங்கள் டூத் பேஸ்ட், பரிசோதனை செய்ய வேண்டியவர்களுடைய சிறுநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்வதற்காக, ஒரு சிறிய பௌளில் சிறிதளவு டூத் பேஸ்டை போட வேண்டும்.

சில துளிகள் சிறுநீரை எடுத்து டூத் பேஸ்ட் மீது ஊற்ற வேண்டும். பின்னர் இவை இரண்டையும் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இன்னும் சில துளிகள் சிறுநீரை டூத் பேஸ்ட் உடன் கலந்து கொள்ளலாம். பின்னர் மெதுவாக டூத் பேஸ்ட்டை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். சிறிதுநேரத்தில் அது நீல நிற சாயலில் தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமாகும்.

இந்த டூத் பேஸ்ட் பரிசோதனையானது உங்களுக்கு, சந்தைகளில் கிடைக்கும் பரிசோதனை சாதனத்தை போன்ற துல்லியமான தீர்வை தருகிறது.

ஆனால் மருத்துவர் ஒருவர் இதில் எந்த ஒரு கோட்பாடும் இல்லை என்று அவருடைய சொந்த கருத்தை கூறியுள்ளார்.

பரிசோதனை சில சமயங்களில் கர்ப்ப பரிசோதனையானது மாதவிடாக்கு 12 நாட்கள் முன்னரே கூட சரியான முடிவை காட்டி விடுவது உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

எப்போது செய்ய வேண்டும்? கர்ப்ப பரிசோதனையை காலையில் முதல் முதலில் கழிக்கும் சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்வது தான் துல்லியமாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: