டிவி நிகழ்ச்சி தொகுப்பாளா் மரணம்.

0

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளா் மரணம்.

அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றன. இருப்பினும் நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் விளைவால் சினிமா, டிவி பிரபலங்கள் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் தற்போது லண்டன் வாழ் புலம் பெயர் தமிழரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளாருமாகிய தில்லை நாதன் என்பவா் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்- ரூ 60 கோடி வசூல்!
Next articleகோபத்தில் இசைப்புயல் -ரகுமான்.