டிசம்பர் மாத ராசிப்பலன் 2018 – December Month Rasi Palan 2018

0

சுப முகூர்த்த நாட்கள்

02.12.2018 கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.15 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

31.12.2018 மார்கழி 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 01.12.2018 சனிக்கிழமை !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை!