டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது-கோபத்தில் கமல்..!

0
82

டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது-கோபத்தில் கமல்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் . தற்போது இவர் டாஸ்மாக் திறந்ததை கண்டித்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

இந்த வகையில் கமல் அவர்கள் பின்வருமாறு ருவிட் செய்திருக்கிறார். டாஸ்மாக் திறந்ததை ’20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது “அம்மா அரசு” என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு’ என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: