ஜெயலலிதா வங்கி கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
355

ஜெயலலிதா பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் சேமிப்புக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டுமே உள்ளது என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

இது குறித்த விசாரணை சசிகலா தரப்பிடம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமியிடம் குறுக்கு விசாரணை செய்யும் போது, ஜெயலலிதா வங்கி கணக்கில் 9,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதே போல சசிகலா-வின் வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய் உள்ளதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: